மழையின் காரணமாக பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் ரத்து..
கோபாலப்பட்டினத்தில் இன்று 06.10.24 ஞாயிற்றுக்கிழமை நடக்க இருந்த பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் தொடர் மழையின் காரணமாக ரத்து செய்யப்படுகிறது.
கோபாலப்பட்டினம் முஸ்லிம் ஜமாத், GPM சொந்தங்கள் சமூக அறக்கட்டளை மற்றும் காவல் துறை இணைந்து நடத்த இருந்த பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் தொடர் மலையின் காரணமாக இன்று 06.10.24 ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்யப்படுகிறது.
பின்னர் வேறு ஒரு தேதியில் இன்நிகழ்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1