மனுக்கள் மீதான நடவடிக்கைக்கு பரிசு.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களில் நிலுவை மனுக்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இதில் கலெக்டர் அருணா கூறுகையில், “பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு நடவடிக்கை எடுத்து நிலுவை இல்லாமல் செயல்படும் முதன்மையான துறையினருக்கு சுழற்கோப்பை பரிசாக வழங்கப்படும்.
மாதந்தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதற்கேற்ப சுழற்கோப்பை, பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்” என்றார்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1