மணமேல்குடி அருகே தேர்தலை புறக்கணிக்கும் கிராம மக்கள்.
மணமேல்குடி, மார்ச்.23-
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா நெற்குப்பம் ஊராட்சி குழுவையூர் கிராமம் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அய்யனார் கோவில் சாலையை புதிய தார்சாலையாக அமைத்து தராமல் எங்களை வாக்கு வங்கிகளாக மட்டும் பயன்படுத்துவதை கண்டித்தும் மற்றும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்தும் வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கிறோம் என அப்பகுதி கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
1
+1
+1
+1
+1
+1