பனங்குளத்தில் கிர்ணி பழங்கள் அறுவடை மும்முரம்.

கீரமங்கலம், ஏப்.26-

கீரமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் காய்கறிகள், கீரைகள் மற்றும் பூக்களை அதிகளவில் சாகுபடி செய்து வருகிறார்கள். பனங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் தர்பூசணி, கிர்ணி பழங்களை அதிகளவில் விளைவித்து வருகிறார்கள். தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் நீர்ச்சத்து அதிகமுள்ள பழங்கள் அதிகமாக விற்பனையாகிறது. அதேபோல் பனங்குளம் கிராமத்தில் தர்பூசணி, கிர்ணி பழங்கள் அறுவடை தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. வியாபாரிகள் நேரடியாக தோட்டங்களுக்கே வந்து கிர்ணி பழங்களை மொத்தமாக கொள்முதல் செய்து வெளியூர்களுக்கு லாரிகளில் அனுப்பி வருகிறார்கள்.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button