தொடர் விடுமுறை; சிறப்பு ரயில் அறிவிப்பு.
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி ஆகிய பண்டிகைக்கான தொடர் விடுமுறை முன்னிட்டு இன்று வியாழன் ஒரு நாள் மட்டும் இரவு 12: 15 மணிக்கு சென்னை தாம்பரம் முதல் காரைக்குடி வரை சிறப்பு இரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து மயிலாடுதுறை திருவாரூர் பட்டுக்கோட்டை அறந்தாங்கி காரைக்குடி செல்ல சிறப்பு ரயில் ஒரு நாள் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முற்றிலும் முன்பதிவு இல்லாத 12 பெட்டிகள்.
10.1.24 வியாழக்கிழமை இரவு 12.15 விடிந்தால் 11.10.24 வெள்ளிக்கிழமை தாம்பரத்தில் புறப்பட்டு விழுப்புரம், மயிலாடுதுறை காலை 5.20
திருவாரூர் 6.00, நீடாமங்கலம் 6.30, தஞ்சாவூர் 6.58 செல்லும் மெமூ ரயில் உள்ளது.
இந்த ரயிலில் திருவாரூர் காலை 6.00 மணிக்கு இறங்கி காலை 6:20 மணிக்கு காரைக்குடி புறப்பட்டு செல்லும் ரயிலில் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை அறந்தாங்கி பேராவூரணி காரைக்குடி வரை செல்லும் ரயிலில் பயணம் செய்யலாம்.
மீண்டும் 11.10.24 தஞ்சாவூரில் இரவு 11.55 புறப்பட்டு திருவாரூர் இரவு ஒரு மணி மயிலாடுதுறை 2.00 வழியாக தாம்பரம் காலை 6.25 மணிக்கு சென்றடையும்.