திருட்டு வழக்கில் குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினருக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு.

புதுக்கோட்டை, அக்.5-

புதுக்கோட்டை அருகே திருமயம், நமணசமுத்திரம், அரிமளம் உள்ளிட்ட பகுதிகளில் 11 திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இவர்களிடம் இருந்து தங்கம், வெள்ளிக்கட்டிகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு வந்திதாபாண்டே நேரில் அழைத்து பாராட்டினார்.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button