கோபாலப்பட்டினத்தை சேர்ந்த நல்ல முகமது அவர்கள் மரணம்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுக்கா கோபாலப்பட்டினம் நெய்னா சாச்சா கடை தெரு 3-வது வீதியை சேர்ந்த குடவாசல் கொழும்பு ஸ்டோர் J.சேகுநூர்தீன் அவர்களின் மூத்தமகனும், S.முனோபர் சகோதரரும், நஜ்முதீன் அவர்களின் தகப்பானருமாகிய நாநா (எ) நல்ல முகம்மது அவர்கள் இன்று 19.09.24 வியாழக்கிழமை மரணித்து விட்டார்கள்.
ஜனாஸா நல்லடக்கம்
இன்று 19-09-24 வியாழக்கிழமை மாலை 5.00 மணி அளவில் கோபாலப்பட்டினம் மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் நடைபெறும்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1