கோபாலப்பட்டினம் TNTJ கிளை சார்பில் நோன்பு பெருநாள் தொழுகை அறிவிப்பு.
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை 09.04.24 அன்று பிறை தென்பட்டதை அடுத்து புதன்கிழமை 10.04.24 நோன்பு பெருநாள் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைமையகம் அறிவிப்பு செய்தது.
அதன் அடிப்படையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோபாலப்பட்டினம் கிளை சார்பில் நோன்பு பெருநாள் தொழுகை பற்றிய அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
இன்ஷா அல்லாஹ் நபிவழியில் பெருநாள் தொழுகை.
பெருநாள் உரை:சகோ.அப்துல் பாரி Misc
நாள்: 10-04-2024
நேரம்: காலை 7:00 மணிக்கு
இடம்:அரண்மனை தோப்பு, கோபாலப்பட்டினம்.
குறிப்பு: திடலுக்கு வரும் முன் வீட்டிலேயே ஒளு செய்துவிட்டு வரவும்.
•பெண்களுக்கு தனி இட வசதி உண்டு.
தகவல்:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
கோபாலப்பட்டினம் கிளை.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
2
+1
+1
+1
+1
+1