கோபாலப்பட்டினம் முஸ்லிம் ஜமாத் சார்பாக முக்கிய அறிவிப்பு.
கோபாலப்பட்டினம் முஸ்லிம் ஜமாத் சார்பாக இன்று 16.07.24 முக்கிய அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
அது தொடர்பாக கூறுகையில்:-
மத்திய அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டங்களுக்கு பால் வாடி ஊழியர்கள் உங்கள் வீட்டிற்கு வந்து தேவையான தகவல்களை குறிப்பாக ஆதார் அட்டையின் விபரங்களை சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆகையால் நமது ஊரைச் சேர்ந்தவர்கள் கணக்கெடுக்கும் பணிக்கு வரும் அரசு பால் வாடி ஊழியர்களுக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு கோபாலப்பட்டினம் ஜமாஅத் சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு கூறினார்கள்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
4
+1
+1
1
+1
+1
+1