கோபாலப்பட்டினம் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியின் நிதி மற்றும் நிர்வாக பொறுப்பாளர்கள் அறிவிப்பு.
கோபாலப்பட்டினம்,ஜூலை.26-
கோபாலப்பட்டினம் முஸ்லிம் ஜமாத் நிர்வாகத்தின் மகாசபை இன்று 26.07.24 வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பின்னர் பெரிய பள்ளி வளாகத்தில் கூடியது. அதில் கோபாலப்பட்டினத்தில் நடைபெற்று வரும் ஆழ்துளை கிணற்றின் நிதி மற்றும் நிர்வாக பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
இது சம்பந்தமாக ஜமாத் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது:-
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
நமது ஊர் கோபாலப்பட்டிணம் நெடுங்குளம் ஆழ்துளை கிணற்றின் நிதி மற்றும் நிர்வாக பொறுப்பாளர்களாக கீழ்க்கண்ட நபர்களை இன்று வெள்ளிகிழமை மகாசபையில் 26-07-24 பொதுமக்கள் முன்னிலையில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
கமிட்டியாளர்கள்:
1. ஹாஜி. RSM. முகம்மது அன்சாரி
2. J. முகம்மது யூசுப்
3.M. முகம்மது மீராசா
4.M. ராஜா முகம்மது
5.KYN. சேக்காதி ராவுத்தர்
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
3
+1
+1
+1
+1
+1
2