கோபாலப்பட்டினம் அவுலியா நகரை சேர்ந்த நெய்னா முகமது அவர்கள் மரணம்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினம் அவுலியா நகர் 8-வது வீதியை சேர்ந்த மர்ஹூம்.வ.இ.இப்ராம்சா அவர்களின்  பேரனும், மர்ஹூம். முகமது அப்துல்லா அவர்களின் மகனும், சித்திக் ரகுமான் அவர்களின் சகோதரரும், சதாம் உசேன், வாசிர், வாஷிம், வாசித் இவர்களின் தந்தையுமான நெய்னா முகமது  அவர்கள் இன்று 16/06/2024 ஞாயிற்றுக்கிழமை  மரணித்து விட்டார்கள்.

ஜனாஸா நல்லடக்கம்

நாளை 17/06/2024 திங்கள் கிழமை காலை 10.00 மணியளவில் கோபாலப்பட்டினம் மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் நடைபெறும்.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button