கோபாலப்பட்டினத்தை சேர்ந்த காசரா அம்மாள் அவர்கள் மரணம்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தை சேர்ந்த அலி இப்ராஹிம் அவர்களின் தாயாரும், தூள்பட்டை சுல்தான் அவர்களின் மனைவியுமான காசரா அம்மாள் அவர்கள் நேற்று 12/7/2024 வெள்ளிக்கிழமை மரணித்து விட்டார்கள்.

ஜனாஸா நல்லடக்கம்

இன்று 13.7.2024 சனிக்கிழமை காலை 11 மணி அளவில் கோபாலப்பட்டினம் மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் நடைபெறும்.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button