கோபாலப்பட்டினத்தை சேர்ந்த ஜமாலியா பீவி அவர்கள் மரணம்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினம் அவுலியாநகரை சேர்ந்த வ.இ. இப்ராம்சா அவர்களின் மகளும், நைனா முகமது அவர்களின் தாயாரும் மற்றும் உமர் ஹத்தா, சாகுல் ஹமீது (மீமிசல் நேஷனல் ஹோட்டல் உரிமையாளர்), நல்ல முகமது இவர்களின் சகோதரியுமான ஜமாலியா பீவி அவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை 24.05.24) மரணித்து விட்டார்கள்.
ஜனாஸா நல்லடக்கம்
இன்று (வெள்ளிக்கிழமை 24.05.24) இரவு 9 மணி அளவில் கோபாலப்பட்டினம் மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் நடைபெறும்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1