கோபாலப்பட்டினத்தை சேர்ந்த பவுசியா அம்மாள் அவர்கள் மரணம்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தை சேர்ந்த (தவ்ஹீத் பள்ளி அருகில்) பரங்கி வீடு மர்ஹூம் இப்ராம்சா அவர்களின் மனைவியும் செய்யது அபுதாகிர், சித்திக் ரஹ்மான், ரஹ்மத்துல்லா இவர்களின் தாயாருமான பவுசியா அம்மாள் அவர்கள் இன்று 09.08.2024 வெள்ளிக்கிழமை மரணித்துவிட்டார்கள்.
ஜனாஸா நல்லடக்கம்
இன்று 09.08.2024 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் கோபாலப்பட்டினம் மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் நடைபெறும்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1