கோபாலப்பட்டினத்தை சேர்ந்த சையது அபுதாஹிர் அம்பலம் அவர்கள் மரணம்.
கோபாலப்பட்டினம்,மார்ச்.31-
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலபட்டினத்தை சேர்ந்த சையது முகம்மது அம்பலம் அவர்களின் மகனும் தாரிக் மற்றும் ஹாரிஸ் இவர்களின் தகப்பனாருமான செய்யது அபுதாஹிர் அம்பலம் அவர்கள் இன்று (31.03.2024 ஞாயிற்றுக்கிழமை) மரணித்து விட்டார்கள்.
ஜனாஸா நல்லடக்கம்
இன்று 31.03.24 ஞாயிற்றுக்கிழமை இரவு 10:30 மணியளவில் கோபாலப்பட்டினம் மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படும்
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
5
+1