இஸ்ரேல்-பாலஸ்தீன போரை நிறுத்த வலியுறுத்தி மாபெரும் இலவச தோல்நோய் சிறப்பு மருத்துவ முகாம்.

அறந்தாங்கி திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு சார்பாக இஸ்ரேல்-பாலஸ்தீன போரை நிறுத்த வலியுறுத்தி மாபெரும் இலவச தோல்நோய் சிறப்பு மருத்துவ முகாம் அறந்தாங்கியில் நடைபெற உள்ளது.

நாள்:

14.10.2024 திங்கள்கிழமை

நேரம்:

காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை

இடம்:

அப்துல்லா திருமண மண்டபம், மண்டிக்குளம் சாலை, அக்னிபஜார், அறந்தாங்கி.

சிகிச்சையளிக்கும் தோல் நோய் மருத்துவர்

தமிழகத்தின் தலைசிறந்த தோல்நோய் மற்றும் லேசர் மருத்துவர்களில் ஒருவரான

“மக்கள் மருத்துவர்”

Dr.ச.தெட்சிணாமூர்த்தி MBBS., DDVL.,

சிகிச்சையளிக்கும் நோய்கள்

  • முகப்பருக்கள்
  • முகப்பரு தழும்புகள்
  • முடி உதிர்தல், பொடுகு,
  • சோரியாசிஸ்
  • நாள்பட்ட படை, அரிப்பு, சிரங்கு
  • முகம் பொலிவாக
  • மருக்கள் நீக்கம்
  • வெண் புள்ளிகள்
  • ஒவ்வாமை, சிவப்பு பட்டைகள்
  • கன்னம், மூக்கில் ஏற்படும், கருமை நீக்கம்
  • குழந்தைகளுக்கான அனைத்து தோல் நோய்கள்
  • பால்வினை நோய்கள்

இப்படிக்கு:

திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு, அறந்தாங்கி. புதுக்கோட்டை மாவட்டம்.

தொடர்புக்கு: 98428 94104

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button